Pages

Sunday, January 26, 2014

‘இடம்’ போவதா ‘வலம்’ போவதா? - தி இந்து

‘இடம்’ போவதா ‘வலம்’ போவதா? - தி இந்துசித்தாந்தம் இல்லையென்பதும்  ஒரு சித்தாந்தமே.  மேலும் அவ்வாறு சொல்வது வலதுசாரி சித்தாந்தத்தின் ஒரு வடிவமே அதனை வரலாற்று ஆய்வு நிலையில் இக்கட்டுரை சொல்கிறது .முழுப்புரட்சி சொன்ன ஜெயப்பிரகாஷ் நாராயன், ஊழல் எதிர்ப்பு வி பி சிங் ,அண்ணா ஹசாரே இப்படி எல்லோரும் திரும்பத்திரும்ப வலதுசாரிகளுக்கே மறைமுகமாக வளர உதவியுள்ளனர் என்பது நிரூபணம் ஆகியுள்ளது. எனவே இடதுசாரி பக்கம் திரும்புவதே கேஜ்ரிவால் செய்ய வேண்டியது.இல்லையேல் மீண்டும் வலதுசாரிகளுக்கு உதவி செய்து காணாமல் போவார்