இரவையே திருடுபவன் உண்டா?இரவுத் திருடன் அறிவோம்
பகல் திருடன் பார்த்துள்ளோம்
பகலையே திருடமுடியும்?
நாட்டிலே பல திருடருண்டு
நாட்டையே திருடுவாரா?
பேசித்திருடுவார் பலர்
பேச்சையே திருடுவாரெவர்?
வான் திருடி வான் புகழ்
பெற்றவர் வேறெவர்?
ராசாங்கத்தை எவரெவரோ திருடுவார்
ராசாவே திருடுவார்?
There are thieves who steal in night
Is there anyone to steal night?
'Day thief' we had heard
Heard a thief who steal Day?
There are a lot of thieves in nation
Is there anyone to steal nation?
Thieves steal by talking
will he steal talking?
Thief steal to sky level
Who stole sky ?
Numerous thieves in a kingdom
King himself will steal?
No comments:
Post a Comment