அரசு அல்லது அடியாள்
கபால ஓட்டைத் திற்ந்து
கையை விட்டுப் பார்த்தேன்
..அச்சம், நாணம்,நியாயம்..?
..காலி!
..ஒட்டியிருக்குமோ..?
மரப்பாலோ,பேட்டரி ரசமோ
ஊற்றிக் கழுவலாம்
..இனியென்ன...
ஓடாத சைக்கிளின் கோடு
என் கைகளில் நெளியும்
..இருக்கவே இருக்கிறது
ஏமாந்தவன் முதுகு!
No comments:
Post a Comment