Pages

Monday, September 20, 2010

முடியும்

காஷ்மீர் குளிரில்
சட்டைமேல் சட்டை அணிந்து
கதவு,சன்னல் சாத்தி
சாய்ந்தேன் மரக்கட்டிலில்;

மீண்டும் எழுந்து
கம்பளம் விரித்தேன்
கம்பளி கோட் அணிந்து
ஒரிஜினல் கம்பளிப்
போர்வைக்குள் புகுந்தேன்
முகம் முழுக்க மூடி.

காதருகில் ரீங்காரம்
அலட்சியமாய் பாடியது
நிர்வாணக் கொசு.

No comments:

Post a Comment