Pages

Saturday, September 18, 2010

இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து 
கெடுக உலகியற்றியான்

-ஒருவன் உண்ண உணவின்றி பிச்சையெடுத்துத்தான் உண்ணவேண்டியிருக்குமானால் ,இந்த உலகத்தையியற்றிய கடவுள் ஒழிக!.
தந்தை பெரியார் குரலாக உள்ளதே என எண்ண வேண்டாம் ;பெரியார் கடவுள் இல்லை என்றார் .ஆனால் , திருவள்ளுவர் கடவுள் இருக்கிறார் ; அவர் ஒழியவேண்டும் என்றார் . என்னே வள்ளுவரின் மனித நேயம் !

அதனால்தான் திருக்குறள் உலக இலக்கியமாகப் போற்றப்படுகிறது .

No comments:

Post a Comment